தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் - ராமதாஸ் கண்டனம் Jul 22, 2024 267 தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிரந...